கர்த்தாதி கர்த்தனை / Karthathi Karthanai

கர்த்தாதி கர்த்தனை

ராஜாதி ராஜனை

நான் கெம்பீரித்து பாடுவேன் (2)

    துதிப்பேன் பாடுவேன் மகிழ்ந்திடுவேன்

    அன்பரின் பாதத்தில்

    அமர்ந்திடுவேன் - கர்த்தாதி

1. எனக்காக யாவற்றையும்

    செய்து முடிப்பார் அவர்

    கர்த்தரை தேடிடுவேன் என்றும்

    எனக்கொன்றும் குறைவில்லையே - துதி

2. கர்த்தரை நம்பிடுவேன்

    சகலமும் நன்மையாகும்

    வாக்குத்தத்தம் செய்தவர் - அவர்

    வாக்கொன்றும் மாறிடாதே - துதி

3. கோழி தன் குஞ்சுகளை

    கூட்டி அணைப்பது போல்

    சேதம் வராமல் என்னை

    அவர் செட்டையில் காத்திடுவார்- துதி

4. அழுகையின் பள்ளத்தாக்கை

    நீருற்றாய் மாற்றிடுவார்

    பரலோகில் வாசல் ஒன்றை - அவர்

    எனக்காக திறந்திடுவார்

                                                  HOME

More Songs

அபிஷேகம் தாரும் வல்ல தேவனே | Abisekam tharum valla devaney
உம்மையல்லால் உம்மையல்லால் | Ummaiallal Ummaiallal
என் இயேசு உயிருள்ள மீட்பர் | En Yesu uyirulla meetpar
என் இயலாமையில் நீர் செயல்படுவீர் | En Iyalamaiyil neer
மகிழ்ச்சி பொங்க பாடிடுவேன் | Magilchi Ponga Padidivean
கலங்கவேண்டாம் கர்த்தரின் ஜனமே | Kalaga Vendam Kartharin Janamey
கருணை வள்ளல் இயேசுவே | Karunai vallal yesuvey
கர்த்தர் என் பட்சம் இருப்பதால் | Karthar en patcham irupathal
கர்த்தாதி கர்த்தனை | Karthathi Karthanai
கர்த்தராம் தேவனை உயர்த்தியே | Kartharam devanai uyarthiey
துதிப்பேன் துதிப்பேன் இயேசுவை | Thuthipean Thuthipean yesuvai
துதித்திடுவோம் என்றும் துதித்திடுவோம் | Thuthithiduvom endrum thuthithuduvom
துதித்திடுவேன் என்றும் துதித்திடுவேன் | Thuthuthiduvean endrum Thuthuthiduvean
துதித்திடுவோம் தூயவனை | Thuthithiduvom thuyavanai
துதியின் நற்கனி | Thuthiyin Narkani
தூய ஆவியே எங்கள் தேவ ஆவியே | Thooya Aaviye engal deva
தேவன் தந்த திருவீடே | Devan thantha thiru veedey
தேவா உந்தன் நாமம் பெரியது | Deva unthan nammam periyathu
தேவாதி தேவன் ராஜாதி ராஜன் | Devathi devan rajathi rajan
ஸ்தோத்திரம் ஏற்றி போற்றுவோம் | Sothiram yetri potruvom
ஸ்தோத்திரிப்பேன் ஜீவன் எனக்களித்ததால் | Sotharipean Jeevan
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே | Sothiram Sothiramey
ஜீவித்தால் இயேசுவுக்குள் ஜீவிப்பேன் | Jeevaithal yesukul jeevipean
ஜெபிக்கும் எங்களுக்கு | Jebikum Engaluku

கர்த்தாதி கர்த்தனை / Karthathi Karthanai

கர்த்தாதி கர்த்தனை ராஜாதி ராஜனை நான் கெம்பீரித்து பாடுவேன் (2)     துதிப்பேன் பாடுவேன் மகிழ்ந்திடுவேன்     அன்பரின் பாதத்தில்     அமர்...